×

கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

மும்பை : மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,033 புள்ளிகள் சரிந்து 38,712 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 313 புள்ளிகள் சரிந்து 11,319 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது. 


Tags : Indian , Mumbai Stock Exchange, Sensex, Nifty, Cha oil price decline, Corona, fear
× RELATED தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை...