சென்னை கொடுங்கையூரில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் சரண்

சென்னை: சென்னை கொடுங்கையூரில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் சரணடைந்துள்ளனர். தயாளன் கொலை தொடர்பாக தஸ்தகீர், தாரணி, சுகுமார், உள்பட 5 பேர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Advertising
Advertising

Related Stories: