சொல்லிட்டாங்க...

நீதிபதி இடமாற்றம் மூலம் நீதியை அடக்க மத்தியஅரசு முயற்சிக்கிறது. நீதித்துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முறிக்கிறது.

- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
Advertising
Advertising

தலைநகர் டெல்லியில் கடந்த 4 நாட்களாக நடந்த சம்பவம் மத்திய அரசின் ஒட்டுமொத்த தோல்வியின் பிரதிபலிப்பை காண்பிக்கிறது.

- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

பிரதமர் மோடி புதிய ரயில்வே வளர்ச்சி பணிகளை அறிவிக்காமல், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவற்றை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

- கர்நாடக முதல்வர் எடியூரப்பா

நாடு முழுவதும் திட்டமிட்டு போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் நடக்கிறது.

- முன்னாள் மத்திய அமைச்சர் ெபான்.ராதாகிருஷ்ணன்

Related Stories: