×

டெல்லி வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி பொலிஸ் குற்றப்பிரிவின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது மற்றும் அனைத்து எஃப்.ஐ.ஆர்களும் எஸ்.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi ,Special Investigation Team , Delhi Violence, Investigation, Special Investigation Team
× RELATED டெல்லியைப் போல மகாராஷ்டிராவிலும்...