×

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக உயர்வு

டெல்லி: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக டெல்லியில் வடகிழக்கு பகுதிகளில் கலவரம் வெடித்து வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துவிட்டது. ஏற்கனவே 35 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வன்முறையில் ஏற்பட்ட குண்டு காயத்துடன் 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Delhi , Delhi, violence,
× RELATED புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370-ஆக உயர்வு