×

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு 6 மணி நேரமாக காத்திருப்பு

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு 6 மணி நேரமாக காத்திருக்கிறார். விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வந்த சந்திரபாபுவுக்கு ஒய்.எஸ்.ஆர். காங். தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒய்.எஸ்.ஆர். காங். தொண்டர்களுக்கு போட்டியாக தெலுங்கு தேசம் கட்சியினரும் விமான நிலையம் முன்பு கூடியுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.


Tags : Chandrababu Naidu ,Visakhapatnam airport , Visakhapatnam Airport, Chandrababu Naidu, Standby
× RELATED போலீஸ் தடையை மீறி போராட்டம்:...