×

இன்று மாலை முதல் வேலைநிறுத்தம் நடைபெறும்: குடிநீர் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

சென்னை: இன்று மாலை முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என குடிநீர் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : strike ,Drinking Water Producers , Strike, drinkers
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...