×

வாழ்க்கையில் நிலைத்தப்பிறகு வருவது தான் காதல்: ஹெச்.ராஜா

சென்னை: வாழ்க்கையில் நிலைத்தப்பிறகு வருவது தான் காதல் என திரௌபதி திரைப்படத்தை பார்த்த பின் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இரு பெண் குழந்தைக்கு தந்தை என்ற முறையில் திரௌபதி படம் குறித்து தொடர்ந்து எனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து தெரிவிப்பேன் என்றும் கூறினார்.Tags : H. Raja , Love is what comes after sustaining life: H. Raja
× RELATED மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை...