மத்திய அரசை கண்டிப்பதாக ரஜினிகாந்த் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: மத்திய அரசை கண்டிப்பதாக ரஜினிகாந்த் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருந்திருந்தால் குடியுரிமை சட்டத்தை எதிர்த்திருப்பார்கள் எனவும் கூறினார்.

Related Stories: