மதுரையில் சிறுவர்களின் ஆபாச படங்களை இணையதளங்களில் பதிவேற்றியதாக ஒருவர் கைது

மதுரை: சிறுவர்களின் ஆபாச படங்களை இணையதளங்களில் பதிவேற்றியதாக மதுரையில் சுந்தரபாண்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒத்தக்கடையைச் சேர்ந்த சுந்தரபாண்டியை போக்சோவில் கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Advertising
Advertising

Related Stories: