வள்ளியூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் போக்சோவில் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். வடக்கன்குளத்தைச் சேர்ந்த மதபோதகர் செல்வராஜ்(52) பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி ஸ்ரீதரன் (53) கைது செய்யப்பட்டார்.

Advertising
Advertising

Related Stories: