சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்து சவரன் ரூ. 32,656-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்து ரூ.32,656-க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.4,082-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ரூ.30 குறைந்து ரூ. 51.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: