×

சொல்லிட்டாங்க...

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளியே வந்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் வெளியே இருக்க முடியாது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்து, தமிழக முதல்வர் பதவி கிடைத்துள்ளது. - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் இனி வருங்காலங்களில் சாதிக்குள்ளாகவே மோதல்கள் உருவாகும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

டெல்லி வன்முறையின் பின்னணியில் பாஜவின் சதி உள்ளது. - காங்கிரஸ் தலைவர் ேசானியா காந்தி


Tags : MK Stalin ,DMK , DMK leader MK Stalin
× RELATED வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து...