×

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைவு: சவரன் ரூ. 32,488-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்ததுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.4,061-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ரூ.1.20 காசுகள் குறைந்து ரூ. 51.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Shanghai,Rs. Sales , 32,488
× RELATED ஏப்ரல்-19: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34க்கு விற்பனை