கொரோனா வைரஸ் எதிரொலி: 2020 டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு
09:57 am Feb 26, 2020 |
பெய்ஜிங்: சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிட்டால் 2020 டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு உள்ளது. ஒலிம்பிக் குறித்து பேசிய சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் மூத்த உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார்.