குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

டெல்லி: குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். இன்று இரவு அமெரிக்க அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்படுகிறது.

Related Stories: