புதுச்சேரியில் காந்தி சாலையில் உள்ள துணிக்கடையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் காந்தி சாலையில் உள்ள துணிக்கடையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் ஜீன்ஸ் பேக்ட்ரி என்ற கடையில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கடைக்குள் வாடிக்கையாளர்களை அனுமதிக்காமல் கடையை பூட்டி அதிகாரிகள் சோதனை நடத்திகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: