அய்யா வைகுண்டர் அவதார தின விழா: நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை

நெல்லை: அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் மார்ச் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். தேர்வெழுதும் மாணவர்கள், தேர்வு பணி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு மட்டும் விடுமுறை இல்லை என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: