தஞ்சை மாவட்டம் நீலத்தநல்லூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 லாரிகள் பறிமுதல்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் நீலத்தநல்லூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா, பழனி, வேலு ஆகிய 3 லாரி ஓட்டுனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: