ஆதரவற்ற, வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக காப்பகம் அமைப்பது குறித்து தமிழக அரசு பதில் தர உத்தரவு

மதுரை: ஆதரவற்ற, வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக காப்பகம் அமைப்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக முதன்மை செயலாளர் பதில் அளிக்க ஆணையிட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: