×

சென்னையில் ஆபரணத் தங்க்ததின் விலை சவரனுக்கு ரூ.592 குறைந்து ரூ.32,736-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்க்ததின் விலை சவரனுக்கு ரூ.592 குறைந்து ரூ.32,736-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரமாக ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.592 குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,092-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராம் 60 காசுகள் குறைந்து ரூ.52.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Rs ,jewelery ,Chennai , price ,jewelery staying, Chennai decreased,Rs
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...