×

காரைக்கால் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 சவரன் நகை கொள்ளை

காரைக்கால்: காரைக்காலில் உணவுக்கழக முன்னாள் உதவி பொது மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 34 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கலியபெருமாள் வீட்டில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள வைர நகையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.


Tags : Karaikal , Karaikal, jewelery, booty
× RELATED சென்னை தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை