×

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணி: ரயில்கள் சேவையில் மாற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் பழைய இரும்பு கர்டரை அகற்றி புதிய இரும்பு கர்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து 11:20 மணிக்கு மதுரை செல்லும் பயணிகள் ரயில் மண்டபம் இரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. திருச்சியில் இருந்து  ராமேஸ்வரம் 12:30 மணிக்கு வரும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது.

Tags : railway bridge ,Rameswaram Pamban , Rameswaram, Bombay Railway Bridge, Maintenance Work
× RELATED பாம்பன் ரயில் பாலத்தில் ‘செல்பி’...