×

ஆவடியில் தனியார் கல்லூரி மாணவன் 3-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

சென்னை: ஆவடியில் தனியார் கல்லூரி மாணவன் 3-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். வேல் டெக் தனியார் கலைக்கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்த மாணவன் சுதர்சன் உயிரிழந்தார். படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சுதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : college student ,floor , Avadi, a private college student
× RELATED பணியின் போது தவறி விழுந்த மேஸ்திரி பலி