×

இந்தியன்-2 விபத்து: லைக்காவுக்கு கமல் கடிதம்

சென்னை: இனி திரைப்படம் தயாரிக்கும் போது ஹீரோ முதல் கடை நிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்தியன்-2 படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவன தலைவர் சுபாஸ்கானுக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனமே ஏற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Indian ,accident ,Kamal ,Laika Indian-2 , Indian-2 accident, Leica, Kamal, letter
× RELATED தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்தியன் 2 ரிலீஸ்