தொடர்ந்து உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்து ரூ.32,776-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்க்ததின் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்து ரூ.32,776-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரமாக ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.552 குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.69 குறைந்து ரூ.4,097-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.52.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: