கொளத்தூர் அருகே விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளித்தார் ஸ்டாலின்

கொளத்தூர்: கொளத்தூர் சென்றுகொண்டிருந்த வழியில் விபத்தில் சிக்கியவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலுதவி அளித்தார். விபத்தில் சிக்கியவரை மீட்டு காவல்துறை வாகனத்தில் அனுப்பி வைத்தார்.

Related Stories: