×

டெல்லி வன்முறை: பிற்பகலில் அமித்ஷா, அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்த்தித்து பேச உள்ளனர். பிற்பகலில் நடைபெறும் சந்திப்பில் ஆளுநர் அனில் பைஜால், அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.


Tags : Amit Shah ,Delhi ,Arvind Kejriwal , Delhi Violence, Amit Shah, Arvind Kejriwal, Meet
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...