×

ஹஜ் பயணத்துக்கு தமிழக ஹஜ் கமிட்டி பரிந்துரைத்த 6,028 பேரின் பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என பிரதமருக்கு கடிதம்

சென்னை: ஹஜ் பயணத்துக்கு தமிழக ஹஜ் கமிட்டி பரிந்துரைத்த 6,028 பேரின் பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் உறுதி செய்ய நடவடிக்கை கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.


Tags : persons ,Tamil Nadu Hajj Committee for Hajj ,Haj Committee for Travel ,Hajj , 6,028 persons, recommended, Haj Committee , travel to Hajj
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...