×

ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு முப்படைகளின் அணிவகுப்புடன் வரவேற்பு

டெல்லி: ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு முப்படைகளின் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்ட முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொண்டார்.


Tags : Trump ,US ,palace ,parade ,troops ,Presidential Palace , Welcome , US President Trump's, presidential palace ,parade , troops
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்