×

மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

டெல்லி: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Tags : team ,Indian ,Bangladesh , Women’s T20 World Cup, Bangladesh Team, Indian Women’s Team
× RELATED சில்லி பாயின்ட்...