×

ஹோமியோபதி படிப்பு சான்றிதழ் வழங்கும் போலி ஹோமியோபதி நிறுவனம் மீது போலீசில் புகார்

சென்னை: உரிய அனுமதி இல்லாமல் ஹோமியோபதி படிப்பு சான்றிதழ் வழங்கும் போலி ஹோமியோபதி நிறுவனம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி பதிவாளர் அளித்த புகாரின் பேரில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : homeopathy company , Homeopathy, Certificate of Study, Fake Homeopathy Institute, Complaint
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...