×

ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு சூறைக்காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது

கச்சத்தீவு: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு சூறைக்காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. படகு மூழ்கியதில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

Tags : fishermen ,Rameshwaram ,sea , Rameswaram, Fishermen, Hurricane, Sink
× RELATED கேரளத்துக்கு மீன்பிடிக்க சென்று...