×

ஆக்ராவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஆக்ரா: ஆக்ராவில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லி புறப்பட்டார். தாஜ்மகாலை குடும்பத்துடன் சுற்றி பார்த்த அமெரிக்க அதிபர் டெல்லி செல்கிறார். அத்துடன் தாஜ்மகாலுக்கு முன்பாக மனைவி மெலனியாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் ட்ரம்ப், அமெரிக்க அதிபர் டிரம்ப் தாஜ்மகாலை பார்வையிடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை.

Tags : Trump ,US ,Delhi ,Agra , Agra, Delhi, US President Trump
× RELATED 2 வாரங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்க...