×

சென்னை மயிலாப்பூரில் டாஸ்மாக் கடையின் பின்பக்க கதவை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை மயிலாப்பூரில் டாஸ்மாக் கடையின் பின்பக்க கதவை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பணம் வைத்திருந்த பெட்டியை கொள்ளையர்கள் தூக்கி சென்றதாக கடை ஊழியர்கள் சங்கர் கணேஷ், ராஜபாண்டி புகார் அளித்துள்ளனர்.


Tags : Mylapore ,task shop ,Chennai ,burglary , Chennai, Mylapore, Task Shop, Loot
× RELATED திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை