×

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 4 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


Tags : Jayalalithaa ,Commission ,death , Jayalalithaa death, extension of time, extension
× RELATED ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான...