×

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். மேலும்  தமிழகத்தில் 11 புதிய மருத்துவமனைகள் அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.


Tags : Madurai ,Minister Vijayabaskar ,hospital ,AIIMS , no harm , setting up AIIMS, Madurai, Interview, Minister Vijayabaskar
× RELATED பிளாஸ்மா தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்: முதல்வர் பழனிசாமி பேட்டி