×

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு: மார்ச் 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தனை மார்ச் 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் 6 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியது.


Tags : TNPSC Selection,Scandal Case, Order, remand, till March 4
× RELATED தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றிய 151 பேர் மீது வழக்கு: 147 வாகனங்கள் பறிமுதல்