ஆப்கானிஸ்தானில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தகவல்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்தார். ஈரான் நாட்டுக்குச் சென்று ஆப்கானிஸ்தான் திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: