33 ஆயிரத்தை தொட்டது தங்கத்தின் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.752 உயர்வு, சவரன் ரூ.33,328-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33,328-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,166-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.53.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: