அகமதாபாத்தில் இருந்து ஆக்ரா செல்கிறார் அதிபர் டிரம்ப்

அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து ஆக்ராவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்கிறார். மொதேரா மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அகமதாபாத் விமான நிலையம் புறப்பட்டார்.

Related Stories: