தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று முதல் பிப்.28-ம் தேதி வரை பொதுக்கூட்டம்

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டை விளக்கி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று முதல் பிப்.28-ம் தேதி வரை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 130 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: