நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை: கிராம் ரூ.4,100-க்கும், சவரன் ரூ.32,800-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.32,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு மேலும் ரூ.28 உயர்ந்து ரூ.4,100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.52.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: