வர்த்தகம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியது Feb 24, 2020 இந்தியன் மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 483.08 புள்ளிகள் சரிந்து 40,687 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃபடி 125.65 புள்ளிகள் சரிந்து 11,955 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிந்து 72,944 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு!: ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை…நகை வாங்குவோர் அதிர்ச்சி..!!