சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல்: நேற்று ஒரு நாளில் மட்டும் 150 பேர் உயிரிழப்பு

சீனா: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் நேற்று ஒரு நாளில் மட்டும் 150 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: