அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வருகைக்காக இந்தியாவே காத்திருப்பு: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வருகைக்காக இந்தியாவே காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். அதிபர் ட்ரம்பின் வருகையால் இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: