இந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

வெலிங்டன்: இந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் முதல் டெஸ்ட் போட்டியில்  நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த முதல் தோல்வியாகும்.

Advertising
Advertising

Related Stories: