ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் கிராமத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் காயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் கிராமத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். தேனியில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்ற வேன் திரும்பி வரும் வழியில் விபத்தில் சிக்கியது. விபத்தில் காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: