×

சிஏஏவுக்கு எதிரான போராட்டம் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானது: ப.சிதம்பரம்

சென்னை: சிஏஏவுக்கு எதிரான போராட்டம் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிஏஏ பற்றி உண்மையை மறைக்கிறார்கள் அல்லது திரித்து சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : P. Chidambaram ,Indian ,CAA ,Government of India ,fight , CAA, Struggle Indian People, Government of India, P. Chidambaram
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி