விழுப்புரத்தில் திட்டக்கழிவு திட்டத்தின் கீழ் செயல்படும் குப்பை பிரித்தெடுக்கும் குடோனில் தீ விபத்து

விழுப்புரம்: விழுப்புரத்தில் திட்டக்கழிவு திட்டத்தின் கீழ் செயல்படும் குப்பை பிரித்தெடுக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எல்லிச்சத்திரம் சாலையில் குப்பைகளை பிரித்தெடுத்து உரம் தயாரிக்கும் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: